May Day
பொருள்
May Day(பெ)
- உலக உழைப்பாளர் நாள்
- மே நாள், மே தினம் - மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம். உலக அளவில், ஆண்டுதோறும், மே முதலாம் நாள் கொண்டாடப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- Labour Day
- International Worker's Day
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---May Day--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *