Mexican standoff பெயர்ச்சொல்

பொருள்
  1. .எந்தத் தரப்பும் வெற்றி பெற முடியாத ஒரு போட்டி/சண்டைச் சூழல்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

விளக்கம்
  1. ஒரு போட்டியிலோ, சண்டையில் எத்தரப்பும் வெற்றி பெற முடியாத சூழல் மெக்சிகன் ஸ்டாண்டாஃப் எனப்படும். பொதுவாக போர்கள், ஆயுதம் பயன்படுத்தப்படும் சண்டைகள் ஆகியவற்றில் நிலவும் சூழலே இப்படி அழைக்கப்படுகிறது.
  2. சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பும் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையின் அடிப்படையில் ஆயுதங்களைக் கைவிட முடியாத நிலை.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Mexican standoff--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=Mexican_standoff&oldid=1872040" இலிருந்து மீள்விக்கப்பட்டது