OC3
பொருள்
தொகு- ஓசி3
விளக்கம்
தொகு- ஒளிவச் சுமப்பி 3 என்று பொருள்படும் Optical Carrier 3 என்பதன் சுருக்கம்.சோனட் (SONET) எனப்படும் அதிவேக ஒளியிழை தரவு பரப்பு அமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒளிச்சமிக்கை மின்சுற்றுகள் பலவற்றில் இதுவும் ஒன்று.ஓசி3 வினாடிக்கு 155.52 மெகாபிட் சமிக்கைகளைச் சுமந்து செல்கிறது.சோனட் மற்றும் ஐரோப்பிய முறையான எஸ்டிஹெச் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வேகம் குறைந்தபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.