OSF

பொருள்

தொகு
  1. ஓஎஸ்எஃப்

விளக்கம்

தொகு
  1. திறந்த மீக்குறு பாதை முதலில் எனப்பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐ. பீ பிணை யங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொரு கணு (node) வையும் செய்தி சென்றடைவதற்கான மிகக்குறுகிய பாதை எது என்பதைக் கணக்கிட்டு திசைவி (Router) வழிப்படுத்தும். திசைவி அதனோடு இணைக்கப்பட்ட கணுக்களிலுள்ள தொடுப்பு-நிலை விளம்பரம் (Link-State Advertisements) என்றழைக்கப்படும் தரவுவை, பிணையத்திலுள்ள பிற திசைவிகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அங்கே தொடுப்புநிலைத் தரவு ஒன்று குவிக்கப்பட்டு மீக் குறுபாதை கணக்கிடப்படுகிறது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=OSF&oldid=1909404" இலிருந்து மீள்விக்கப்பட்டது