Occidental
ஆங்கிலம்
தொகு
பொருள்
- மேற்கத்திய (பெயரடை அல்லது பெயர் உரிச்சொல்}
- இது மேற்கு ஐரோப்பிய மொழிகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்கையாக கட்டமைக்கபட்டு உருவாக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று ஆகும். இதனை உருவாக்கிய எடுகர் டி வால் (Edgar de Wahl) என்பவர், இம்மொழி உருவாக்கத்தை 1922 ஆம் ஆண்டு அறிவித்தார்.
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Occidental--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்