PPI
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- PPI, பெயர்ச்சொல்.
- pixels per inch என்பதன் அஃகுபெயர் ஆகும்.
விளக்கம்
தொகு- படமொன்றின் தெளிவு, படப்புள்ளிகளின் செறிவைப் பொறுத்தே உள்ளது. அதனையே PPI என்றும், DPI என்றும் குறிப்பிடுவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---PPI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்