ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Pack harden, பெயர்ச்சொல்.
  1. கார்பனாக்குதல்

விளக்கம் தொகு

  1. மென் எஃகிற்குக் கடினமான புறப்பரப்பினைக் கொடுக்கும் முறை. எஃகினை ஒரு கார்பன் பொருளுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தி எண்ணெயில் அமிழ்த்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Pack harden--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Pack_harden&oldid=1899651" இலிருந்து மீள்விக்கப்பட்டது