ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Paint drier, பெயர்ச்சொல்.
  1. வண்ண உலர்த்தி

விளக்கம்

தொகு
  1. வண்ணம் பூசியதும் அந்த வண்ணத்தை விரைவாக உலரும்படி செய்வதற்குப் பயன்படும் பொருள். பெரும்பாலான வண்ண உலர்த்திகள் ஈயத்தினாலும், மாங்கனீசினாலும் ஆனவை. இந்தப் பொருளை அளவோடு பயன்படுத்துவது நலம். அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது கெடுதல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Paint drier--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Paint_drier&oldid=1899658" இலிருந்து மீள்விக்கப்பட்டது