Phabricator
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Phabricator, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பல நிரலர்கள் இணைந்து செயற்படவும், அதுகுறித்த வழுக்களை அடிநிலை பங்களிப்பாளர், பயனர் வழுக்களைப் பதியவும் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை, இச்சொல் குறிக்கிறது. எனினும், இது மீடியாவிக்கி மென்பொருள் செயற்பாடுகளேயே பெரும்பாலும், விக்கிமீடியப் பங்களிப்பாளர்களிடையே தெரிவிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Phabricator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்