Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
ஆங்கிலம்
தொகு
பெயர்ச்சொல்
தொகுPneumonoultramicroscopicsilicovolcanoconiosis
- ஆங்கிலத்தின் மிகநீளமானச் சொல்.
- சுருக்கமாக silicosis என்பர்.
- தொடர்ந்து கனிம அல்லது உலோகப் புழுதியை சுவாசித்தால், மனித நுரையீரலில் தோன்றும் நோய்குறிப்பாக சிலிக்கா புழுதியால் ஏற்படும் நோயை, இங்ஙனம் உரைப்பர்.