ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Population Geography), பெயர்ச்சொல்.
  1. மக்கட்தொகைப் புவியியல்

விளக்கம் தொகு

  1. மக்கட்ப்ரவல் தொடர்பான ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மாறுபடும் வயது, ஆண், பெண் பாலின விகிதாச்சாரம், பிறப்பு, இறப்பு விகிதாச்சாரம், ஆயுட்காலம், கல்வியறிவு, சார்புநிலை விகிதம், நாடு மற்றும் உலக அளவிலான புலம் பெயர்தலுக்கான காரணங்கள், மற்றும் விளைவுகள் போன்றவைகளையும் இத்துறை ஆராய்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Population Geography)--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Population_Geography)&oldid=1898640" இலிருந்து மீள்விக்கப்பட்டது