Qizilbash
பொருள்
- Qizilbash, பெயர்ச்சொல்.
- சிவப்புத்தலை வீரர்கள், சிவப்புதொப்பியணிந்த வீரர்கள்
- ...
விளக்கம்
- Qizilbash (சொற்பிறப்பியல்)
- ஈரானின் ஷியா படைப்பிரிவைசார்ந்த குறிப்பிட்ட படையினர், தலையில் சிவப்புநிற தொப்பி அணிந்து தீர்க்கமுடன் போரிடுபவர்கள்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Qizilbash--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு