முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
RAM card
மொழி
கவனி
தொகு
RAM card
ஆங்கிலம்
பொருள்
தொகு
ரேம் அட்டை
விளக்கம்
தொகு
ரேம் நினைவகச் சிப்புகளும் நினைவக முகவரிகளை குறிவிலக்கம் (decode) செய்வதற்கான இடைமுகத் தருக்கப் பகுதியும் பொருத்தப்பட்ட ஒரு கூடுதல் வசதி மின்சுற்றுப் பலகை.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்