RXD
RXD
பொருள்
தொகு- ஆர்எக்ஸ்டி
விளக்கம்
தொகு- தரவுகளை பெறுதல் (Receive Data) என்பதன் சுருக்கம். தரவு பரிமாற்றத்தில் நேரியல் (serial) முறையில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனம் தரவுவைப் பெறும் தடம். (எ-டு) இணக்கியிலிருந்து கணினிக்குச் செல்லும் தரவு, ஆர்எஸ் -232-சி இணைப்புகளில் மூன்றாவது பின்னில் பெறப்படுகிறது