Raised printing
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Raised printing, பெயர்ச்சொல்.
- புடைப்பு அச்சு முறை
விளக்கம் தொகு
- எழுத்துகள் மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி அச்சிடும் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Raised printing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்