ஆங்கிலம்

தொகு

Romantic orientation

காதலுணர்தல்/ காதற்படல் பருவக் கிளர்வு/ காதல் கிளர்ப்பு

விளக்கம்

காதலுணர்தல்/காதற்படல் பருவக் கிளர்வு/ காதல் கிளர்ப்பு என்பது ஒரு நபரின் காதல் அல்லது உணர்ச்சி சார்ந்த ஈர்ப்பு. இது ஒருவரின் பாலியல் ஈர்ப்பு சார்ந்தது அல்ல. ஒருவர் ‘homoromantic’, ‘heteroromantic’, ‘panromantic’, ‘aromantic’ போன்றவர்களாக இருக்கலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Romantic_orientation&oldid=1972462" இலிருந்து மீள்விக்கப்பட்டது