SDK

பொருள்

தொகு
  1. எஸ்டிகே


விளக்கம்

தொகு
  1. மென்பொருள் உருவாக்க நிரலகத்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

எடுத்துக்காட்டு

தொகு
  1. குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நிரல்கள், செயல்கூறுகள், மொழி மாற்றி, நிரல் திருத்தி போன்ற அனைத்துக் கருவிகளும் அடங்கிய மென்பொருள் தொகுப்பு.


உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SDK&oldid=1989750" இலிருந்து மீள்விக்கப்பட்டது