SHTML

பொருள் தொகு

  1. வழங்கன் கூறாக்கும் ஹெச்டீஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம்.


விளக்கம் தொகு

  1. வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடுமொழி (Hyper Text Markup Language) யில் அமைந்த உரை.

எடுத்துக்காட்டு தொகு

  1. எஸ்ஹெச்டீஎம்எல் ஆவணங்களை வழங்கன் முழுமையாகப் படித்துக் கூறாக்கி மாறுதல் செய்து உலாவிக்கு அனுப்பிவைக்கும்.


உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SHTML&oldid=1911677" இலிருந்து மீள்விக்கப்பட்டது