பொருள்

SI, பெயர்ச்சொல்.

  • Sub Inspector (of Police)
  • (காவல்) உதவி ஆய்வாளர்.
  • SSI- Special Sub Inspector. சிறப்பு உதவி ஆய்வாளர்.
விளக்கம்

ஆய்வாளருக்குக் கீழும், தலைமைக் காவலருக்கு மேலும் உள்ள ஒரு பணி நிலை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=SI&oldid=1520570" இருந்து மீள்விக்கப்பட்டது