Scratch line
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Scratch line, பெயர்ச்சொல்.
- தொடக்கக் கோடு
விளக்கம்
தொகு- நீளத்தாண்டல் வேலெறிதல் போன்றவற்றிலும் ஒட்டப் போட்டிகளுக்கு, முன்புறமாகவும் குறிக்கப்பட்டிருக்கும் கோடுதான் தொடக்கக் கோடு. தாண்டுபவர்கள் இந்தக் கோட்டை மிதிக்காமல் தாண்ட வேண்டும். எறிபவர்கள் இந்தக் கோட்டைத் தீண்டாமல் தான் எறிய வேண்டும். ஒடத் தொடங்குபவர்கள், ஒட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இந்தக் கோட்டைத் தொடுவதோ அல்லது மிதிப்பதோ கூடாது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Scratch line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்