Seebeck effect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Seebeck effect, பெயர்ச்சொல்.
- சீபெக்கின் விளைவு
விளக்கம்
தொகு- வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த சந்திகளை வெவ்வேறான வெப்ப நிலைகளில் வைத்தால், அவற்றின் கற்றில் மின்னோட்டம் நிகழ்கிறது. இவ்வெப்ப மின்னோட்ட நிகழ்ச்சிக்குச் சீபெக்கு விளைவு என்று பெயர். இதனை முதன் முதலாக 1826இல் சீபெக்கு என்பார் கண்டறிந்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Seebeck effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்