Skeet shooting
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Skeet shooting, பெயர்ச்சொல்.
- பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்
விளக்கம்
தொகு- எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். உத்தேசமாக 40 மீ விட்டம் கொண்ட, ஒரு அரைவட்டத்தின், இரு முனைகளிலும் இரண்டு எறிப்பொறிகளில் இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.
பயன்பாடு
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Skeet shooting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்