ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Spain, பெயர்ச்சொல்.
  1. மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு

விளக்கம்

தொகு
  • ஐபீரிய தீபகற்பத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நாடு. Kingdom of Spain என்பது அலுவல் பெயராகும்.

தொடர்புடையச்சொற்கள்

தொகு
  1. hispanic
  2. spaniard
  3. spanish


( மொழிகள் )

சான்றுகோள் ---Spain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Spain&oldid=1520812" இலிருந்து மீள்விக்கப்பட்டது