ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Spiral Galaxies, பெயர்ச்சொல்.
  1. சுருள் வடிவ அண்டம்

விளக்கம் தொகு

  1. விண்மீன்கள், வாயுக்கள் மற்றும் தூசுகளாலான தட்டையான மற்றும் சுழலும் வட்டவடிவத்தைக் கொண்டுள்ள அண்டங்கள் சுருள் வடிவ அண்டங்கள் எனப்படும். இதன் மையத்தில் நட்சத்திரங்கள் குவிந்திருக்கும். இதனை வீக்கம் என்பர்.பால்வழி மண்டலம், ஆன்ட்ரோமிடா அண்டம் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Spiral Galaxies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Spiral_Galaxies&oldid=1898675" இலிருந்து மீள்விக்கப்பட்டது