Take off board
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Take off board, பெயர்ச்சொல்.
- உதைத்தெழும் பலகை
விளக்கம் தொகு
- நீளத் தாண்டல் அல்லது மும்முறைத் தாண்டல் நிகழ்ச்சியில், ஒரு உடலாளர் ஓடி வந்து ஒரு காலை ஊன்றித் தாண்டத் தொடங்குவதற்காகப் பயன்படும் பலகைதான் இது . இதன் நீளம் 4 அடி அகலம் 8 அங்குலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Take off board--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்