Tapi

பொருள் தொகு

  1. டேப்பி;டிஏபீஐ

விளக்கம் தொகு

  1. தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interfaceஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் திறந்த நிலைமுறை மைக் கட்டுமானத்தில் (WOSA-Windows Open Systems Architecture) ஒரு நிரலாக்க இடைமுகம். விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அனுகுவதற்கு உதவுகிறது.

எடுத்துக்காட்டு தொகு

  1. சொந்தக் கணினிகளுக்கும், தொலை பேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை (Interoperability) டேப்பி வழங்குகிறது.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Tapi&oldid=1910005" இலிருந்து மீள்விக்கப்பட்டது