Telephone Etiquette
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுTelephone Etiquette
- தொலைபேசி நடத்தை நெறி
விளக்கம்
தொகுதொலைபேசியில் பேசும் அல்லது பதிலளிக்கும் போது ஒருவர் இப்படித்தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட நெறிகளே "தொலைபேசி நடத்தை நெறி" எனப்படும்.
தொடர்புடைய சொற்கள்
தொகு- Table Etiquette உணவுண்ணும் போதான (மேசை) நடத்தை நெறி.