The Indian Society of Remote Sensing

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • The Indian Society of Remote Sensing, பெயர்ச்சொல்.
  1. இந்தியத் தொலையுணர் கழகம்

விளக்கம் தொகு

  1. தொலையுணர் பயன்பாட்டிற்காக உள்ள அமைப்பு. குறிப்பாக 1990இல் வேளாண் பயன்பாடுகளுக்குத் தொலையுணர்தல் என்னும் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. இதற்கு இந்திய வேளாண் நிறுவனம் உதவியது


( மொழிகள் )

சான்றுகோள் ---The Indian Society of Remote Sensing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=The_Indian_Society_of_Remote_Sensing&oldid=1898624" இலிருந்து மீள்விக்கப்பட்டது