ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Trap shooting, பெயர்ச்சொல்.
  • நேர் எறிதட்டு சுடுதல்
     
    நேர் எறிதட்டு சுடுதல்

விளக்கம்

தொகு
  • எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். சுடுநருக்கு முன்னால், 15 மீ தொலைவில் வைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது அதற்குமேலான எறிப்பொறியில் (ட்ராப்) இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.

பயன்பாடு

தொகு
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---Trap shooting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Trap_shooting&oldid=1639603" இலிருந்து மீள்விக்கப்பட்டது