ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Ulysses spacemission, பெயர்ச்சொல்.
  1. உலிசசு வானவெளி ஆய்பயணம்

விளக்கம்

தொகு
  1. இது ஈசா, நாசா ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய பயணம். இந்த வானவெளித் துருவி 1990 அக்டோபரில் ஏவப்பட்டது. இது தன் இலக்கை அடைந்து கதிரவனை ஆராய்ந்து பல நல்ல முடிவுகளைத் தெரிவித்துள்ளது


( மொழிகள் )

சான்றுகோள் ---Ulysses spacemission--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Ulysses_spacemission&oldid=1898586" இலிருந்து மீள்விக்கப்பட்டது