Wapenshaw
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Wapenshaw, பெயர்ச்சொல்.
- பழமையான ஆங்கிலத்தில் படைக்கருவிகள் காட்சி என்று பொருள்
- ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துமுக்கி வீரர் கூட்டணி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Wapenshaw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி