ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Windows NT, பெயர்ச்சொல்.
  1. விண்டோசு எண்டி

விளக்கம் தொகு

  1. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை. என்டி எஃப்எஸ் (NTFS) என்னும் பாதுகாப்பான கோப்பு முறைமையைக் கொண்டது. பல்பயனாளர் அமைப்பில் பாதுகாப்புமிக்கது. விண்டோஸ் என்டி 4.0 பதிப்பு ஒர்க்ஸ்டேஷன், செர்வர், அட்வான்ஸ்டு செர்வர், டேட்டா சென்டர் செர்வர் என்னும் நான்கு வடிவங்களில் வெளியிடப் பட்டது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Windows NT--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Windows_NT&oldid=1985999" இலிருந்து மீள்விக்கப்பட்டது