ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Zebrano, பெயர்ச்சொல்.
  1. சீப்ரானோ

விளக்கம்

தொகு
  1. ஆபிரிக்காவின் மேற்குக் கரையைச் சேர்ந்த மிகப்பெரிய மரம். மரம் மிகக் கெட்டியானது. எடை மிக்கது. வலிமை கொண்டது. இதன் சற்று மங்கலான பின்னணி நிறம், கரும்பழுப்பான இணை கோடுகள் காரணமாக இது பார்வைக்கு மிக எடுப்பானது, மிக ந ளினமான மரவேலைப் பொருட்கள், சுவர் மறைப்புப் பலகைகள் ஆகியவற்றுக்கு மிக அரிய மரமாகக் கருதப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Zebrano--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Zebrano&oldid=1897782" இலிருந்து மீள்விக்கப்பட்டது