Zero ceiling
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Zero ceiling, பெயர்ச்சொல்.
- பூச்சிய வரம்பு
விளக்கம் தொகு
- 100 அடிக்குக் கீழான மேகக்கூட்டம். விமானம் பறப்பதற்குத் தகுதியற்ற வானிலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Zero ceiling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்