Ziegler's operation
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Ziegler's operation, பெயர்ச்சொல்.
- சீக்ளெர் அறுவைமுறை
விளக்கம் தொகு
- அமெரிக்க கண் மருத்துவர் சாமுவெல் சீக்ளெர் விவரித்த, ஒரு செயற்கை கண்மணியை உருவாக்க வீவடிவத்தில் விழிக் கரும்படலத்தை வெட்டுதல் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Ziegler's operation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்