Zieve's syndrome
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Zieve's syndrome, பெயர்ச்சொல்.
- சீவ்நோயியம்
விளக்கம் தொகு
- மிக அதிகமாக மது அருந்தும் நோயாளிகளில் நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, இரத்த அழிவால், வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும், குருதிக்கொழுப்பு மிகையும் உண்டாகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Zieve's syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்