ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Zuckerkandl's bodies, பெயர்ச்சொல்.
  1. சூக்கெர் கேன்டில் மெய்மங்கள்

விளக்கம் தொகு

  1. செருமன் உடற்கூறியலாளர் எமில்க்கர் கேன்டில் விவரித்த, மகாதமனி இரண்டாகப் பிரியுமிடத்திற்கு அருகிலுள்ள பக்க நரம்பு முடிச்சு நரம்பணுத் திரள்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Zuckerkandl's bodies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Zuckerkandl%27s_bodies&oldid=1897851" இலிருந்து மீள்விக்கப்பட்டது