முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
Zuse, Konrad
மொழி
கவனி
தொகு
Zuse, Konrad
ஆங்கிலம்
பொருள்
தொகு
ஜூஸ், கோன்ராடு
விளக்கம்
தொகு
கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்