a stitch in time
- காலாத்தாற் செய்த உதவி; உரிய காலத்தே செய்யும் சிறு தீர்வுகள் (செயல்கள்) பின்னங் காலத்தே வரக்கூடிய பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கும்; a stitch in time (saves nine); stitch in time.
விளக்கம்
தொகு- The saying a stitch in time saves nine is never more true than with a boat's paintwork: one must be immediately ready to touch up the chips that occur in order to prevent a bigger job later[1].