வார்ப்புரு:=abandoned channel=

பொருள்

வார்ப்புரு:abandoned channel, .

  1. இடமாறிய கால்வாய் (migrated channel)
  2. ஓட்டம் துறந்த கால்வாய்
விளக்கம்
  1. முதன்மை ஓட்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட கழுத்து மட்டும் ஓடையை நெருங்கியுள்ள ப வடிவ ஓடை வளைவு இடமாறிய கால்வாய்/ஓட்டம் துறந்த கால்வாய் ஆகும்.
பயன்பாடு
  1. இடமாறிய கால்வாய் குதிரைக் குளம்புவடிவ ஏரியாக மாறுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

Sybil P. Parker, McGrawHill dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company, New York,1984.

( மொழிகள் )

ஆதாரங்கள் ---abandoned channel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=abandoned_channel&oldid=1685391" இலிருந்து மீள்விக்கப்பட்டது