abandoned mine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- abandoned mine, பெயர்ச்சொல்.
- கைவிடப்பட்ட சுரங்கம்
- வேலை நிகழாத,கண்காணிக்கப்படாத நிலவறை அல்லது திறந்த அகழ்விடங்கள் துறந்த சுரங்கங்கள் ஆகும்.
- துறந்த சுரங்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company, New York, 1984.