abatement
ஆங்கிலம்
தொகுஒலிப்பு
தொகு
- ஒலி்ப்புதவி :(கோப்பு)
பொருள்
தொகு- abatement, பெயர்ச்சொல்.
- குறைப்பு; தணிப்பு, கழிவு
- பொருளியல். குறைப்பு
- பொறியியல். இழைப்புக்கூளம்; சிராய்
- மருத்துவம். ஒழிப்பு; கட்டுப்படுத்தல்; குறைப்பு
- வணிகவியல். தள்ளுபடு அளவு
- வணிகப் பேரத்தில் பட்டியல் தொகையில் செய்யும் தள்ளுபடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +