abatement of suit
ஆங்கிலம்
தொகு- abatement of suit, பெயர்ச்சொல்.
- வழக்கறவு; வழக்கறுதல்; வழக்கழிவு, வழக்குத் தீர்ந்து போதல் [1].
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- ↑ ஆட்சிச்சொல்லகராதி