abbe’s sine condition
பொருள்
abbe’s sine condition
- அபி நெடுக்கைக் கட்டுத்தளை (நிபந்தனை)
விளக்கம்
- வில்லை அல்லது ஆடியில் பிறழ்வைத் தவிர்க்கவும் அதனால் படவிழு (coma) வராமல் தடுக்கவும் வ்திக்கும் கோண நெஉக்கை மதிப்புக் கட்டுபாடே அபி நெடுக்கைக் கட்டுத்தளை எனப்படுகிறது.