ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

abbot

  1. மடாதிபதி
  2. ஆண் துறவியர் கூடி வாழும் இல்லத்தின் தலைவர்
  3. பீடாதிபதி, குருமடத்தின் தலைவர்

விளக்கம்

தொகு

இச்சொல்லின் மூலம்: எபிரேய மொழியில் ab "אב" அல்லது abba "אבא" என்பது "தந்தை" என்று பொருள்படும். இலத்தீன் மொழியில் abbas (genitive form, abbatis)

"https://ta.wiktionary.org/w/index.php?title=abbot&oldid=1848467" இலிருந்து மீள்விக்கப்பட்டது