ஆங்கிலம்தொகு

 
abdomen

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

abdomen

  1. உதரம்
  2. அடி வயிறு
  3. வயிறு
  4. அசடு

விளக்கம்தொகு

முதுகெலும்புள்ள விலங்குகளில் ஈரல் கணையம், பாலுறுப்பு முதலியவை அடங்கிய உடலின் கீழ்ப்பகுதியைக் குறிக்கிறது. அடிவயிற்றை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது.

( மொழிகள் )

ஆதாரங்கள் ---abdomen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abdomen&oldid=1897259" இருந்து மீள்விக்கப்பட்டது