abdominoscopy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- abdominoscopy, பெயர்ச்சொல்.
வயிற்றுள் நோக்கி; வயிற்றறை உள்நோக்கி
விளக்கம்
தொகுவயிற்றறையையும் அதனைச் சார்ந்த உள்ளுறுப்புகளையும் உள்நோக்கிக் கருவி மூலம் பரிசோதிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---abdominoscopy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்