ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

abjad numerals

  1. Abjad numerals என்பது எண்களாக பயன்படுத்தப்படும் அரபு எழுத்துக்களை குறிக்கும். அரபு எழுத்துக்கள் எண்களாக பயன்படுத்தப்படும் பொழுது அவை எபிரேய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான வரிசையை பின்பற்றும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abjad_numerals&oldid=1521633" இலிருந்து மீள்விக்கப்பட்டது