abomasum
==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==
பொருள்
தொகு- abomasum, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்
-பெயர்ச்சொற்கள்]]
- கால்நடையியல். அசை போடும் விலங்கின் சுரப்பி இரைப்பை; செரிமான இரைப்பை
- விலங்கியல். சமிக்குமிரைப்பை (4 ஆம் இரப்பை)
- வேளாண்மை. சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
விளக்கம்
தொகு4ஆம் இரைப்பை பசு போன்ற புல்லுண்ணி விலங்குகளுக்கு உள்ள நான்காம் இரைப்பை, இவற்றின் சீரணம் முக்கியமாக இதில்தான் நடைபெறுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
( மொழிகள் ) |
சான்றுகோள் ---abomasum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்