ஆங்கிலம்

தொகு

வினைச்சொல்

தொகு

abort

  1. இடைநிறுத்து; செயன்முறி; இடைமுறி;
  2. (கருவைச்) சிதை, கலை; அழி; கருப்பங்கரை;
  3. குலை
  4. கணினி. நிறுத்து; தடு

விளக்கம்

தொகு
  • இயக்கதில் இருக்கும் ஒரு நடைமுறையைக் கட்டாயம் காரணமாக நீக்குதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abort&oldid=1993801" இலிருந்து மீள்விக்கப்பட்டது